1/8
திருவாசகம் - திருக்கோவையார் screenshot 0
திருவாசகம் - திருக்கோவையார் screenshot 1
திருவாசகம் - திருக்கோவையார் screenshot 2
திருவாசகம் - திருக்கோவையார் screenshot 3
திருவாசகம் - திருக்கோவையார் screenshot 4
திருவாசகம் - திருக்கோவையார் screenshot 5
திருவாசகம் - திருக்கோவையார் screenshot 6
திருவாசகம் - திருக்கோவையார் screenshot 7
திருவாசகம் - திருக்கோவையார் Icon

திருவாசகம் - திருக்கோவையார்

Bharani Multimedia Solutions
Trustable Ranking IconFiable
1K+Téléchargements
8MBTaille
Android Version Icon4.4 - 4.4.4+
Version Android
1.2(21-04-2020)Dernière Version
-
(0 Avis)
Age ratingPEGI-3
Télécharger
DétailsAvisVersionsInfo
1/8

Description de திருவாசகம் - திருக்கோவையார்

திருவாசகம் - திருக்கோவையார்:


அருளியவர்: ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்


திருவாசகம் சைவ சமயம் வழி வாழும் மக்களால் ஒரு தெய்வ நூல் என்றே போற்றப்படுகிறது. இன்றும் இந்தத் தெய்வ நூலைப் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. "திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்பது சான்றோர் சொல். மாணிக்கவாசகருக்குச் சிவபெருமான் குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை வழங்கி மறைந்தார். மறைந்த இறைவனை மீண்டும் பெறவேண்டி மனம் உருகி உருகிப் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் அருளிய பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இந்துக்கள் வேதநூல்கள் நான்கும் வடமொழியில் இயற்றியவை. இதற்கு இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம். சைவ சித்தாந்தத்தில் திருமுறையே தமிழ் வேதமெனப் போற்றப்படுகிறது. "திருமுறை" என்பது சிவனை வழுத்தும் பாடல்கள் அல்லது சிவ ஆகமங்கள், தத்துவதரிசனங்கள், சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்புகள் ஆகும். திருமுறைகளில் பன்னிரண்டு தொகுப்புகள் இருப்பதனால், 'பன்னிரு திருமுறைகள்' என்று அழைப்பார்கள். முதல் ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன.


திருக்கோவையார் சைவ சமயம் வழி பின்பற்றும் மக்களால் ஒரு தெய்வ நூலாகவே காணப்படுகிறது. இன்றும் இந்தத் தெய்வ நூலைப் மற்ற திருமுறை நூல்களுடன் பூஜை அறையில் வைத்து வழிபடுவது மரபு. ஒரு முறை சிவபெருமான் மாணிக்கவாசகரிடம், "பாவைப் பாடிய வாயால், கோவைப் பாடுக!", என்று சொன்னார். மணிவாசகர் அவ்வண்ணமே திருக்கோவையாரைப் பாட, அதை ஈசனே தன் கரங்களால் ஏட்டில் எழுதினார். மாணிக்கவாசகர் அருளிய பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. திருக்கோவையார். இந்துக்கள் வேதநூல்கள் நான்கும் வடமொழியில் இயற்றியவை. இதற்கு இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தம். சைவ சித்தாந்தத்தில் திருமுறையே தமிழ் வேதமெனப் போற்றப்படுகிறது. "திருமுறை" என்பது சிவனை வழுத்தும் பாடல்கள் அல்லது சிவ ஆகமங்கள், தத்துவதரிசனங்கள், சித்தாந்தங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்களின் தொகுப்புகள் ஆகும்.


திருமுறைகளில் பன்னிரண்டு தொகுப்புகள் இருப்பதனால், 'பன்னிரு திருமுறைகள்' என்று அழைப்பார்கள். முதல் ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. எட்டாம் திருமுறையில்தான் திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. இதை திருச்சிற்றம்பலக்கோவையார் என்றும் அழைப்பர். இந்நூலுக்குப் பெயர் திருக்கோவை என்பது இறைவணக்கத்தில், நண்ணியசீர்த் தேனூறு செஞ்சொல் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு என்பதால் விளங்கும். இந்நூல் 400 துறைகளை உடையது. இந்நூலை ஆரணம் (வேதம்) என்பர் சைவ சமய சாதகர்கள். இது 25 அதிகாரங்களை உடையது. இந்நூல் பேரின்ப நூல் ஆகும். மேலோட்டமாகக் காணும்பொழுது அகத்திணை நூல் போல் காட்சி தருகிறது. அன்பே சிவமாகவும், அருளே காரணமாகவும், சுத்த அவத்தையே நிலமாகவும், நாயகி பரம்பொருளாகவும், நாயகன் ஆன்மாவாகவும், தோழி திருவருளாகவும், தோழன் ஆன்மபோதமாகவும், நற்றாய் (அம்மை)பரையாகவும், சித்தரிக்கப் பட்டுள்ளனர்.


Developer:


Bharani Multimedia Solutions


Chennai – 600 014.


Email: bharanimultimedia@gmail.com


Keywords: Thiruvasagam, Thiruvasakam. Tiruvacakam. Tiruvasakam, Tiruvasagam, Thirumurai, Thevaram, Devaram, 8th Thirumurai, Thirukkovaiyar, Thirukovaiyar, Manicakavasagar


் - ்கோவையார்:


்: ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்


் சமயம் வழி ் மக்களால் தெய்வ நூல் என்றே போற்றப்படுகிறது. ்றும் இந்தத் ்வ ் பூஜை ் வைத்து வழிபடுவது. "்துக்கு உருகாதார், வாசகத்துக்கும் ்" என்பது சான்றோர் ். ்கவாசகருக்குச் சிவபெருமான் குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை வழங்கி மறைந்தார். ்த இறைவனை மீண்டும் ்டி மனம் உருகி உருகிப் பாடியுள்ளார். ்கவாசகர் அருளிய பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. ்கோவையார். ்துக்கள் வேதநூல்கள் ்கும் வடமொழியில் இயற்றியவை. ்கு இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை ்றும் திவ்யப் பிரபந்தம். சித்தாந்தத்தில் ் வேதமெனப் போற்றப்படுகிறது. "" ்பது சிவனை வழுத்தும் ்கள் ்லது சிவ ்கள், தத்துவதரிசனங்கள், சித்தாந்தங்கள் ்றை ்் ்களின் ்் ். ் பன்னிரண்டு தொகுப்புகள் ்பதனால், 'பன்னிரு திருமுறைகள்' ்று அழைப்பார்கள். ் ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. ்டாம் திருமுறையில்தான் ் திருக்கோவையாரும் ்ளன.


்கோவையார் சைவ சமயம் வழி பின்பற்றும் மக்களால் தெய்வ நூலாகவே காணப். ்றும் இந்தத் ்வ ் மற்ற திருமுறை ்களுடன் அறையில் வைத்து வழிபடுவது. முறை சிவபெருமான் மாணிக்கவாசகரிடம், "் வாயால், கோவைப் பாடுக!", ்று சொன்னார். ் அவ்வண்ணமே ்கோவையாரைப், ஈசனே தன் கரங்களால் ்டில் ். ்கவாசகர் அருளிய பெரும் நூல்கள் இரண்டு: 1.திருவாசகம்; 2. ்கோவையார். ்துக்கள் வேதநூல்கள் ்கும் வடமொழியில் இயற்றியவை. ்கு இணையாகத் தமிழில் உள்ள நூல்களே திருமுறை ்றும் திவ்யப் பிரபந்தம். சித்தாந்தத்தில் ் வேதமெனப் போற்றப்படுகிறது. "" ்பது சிவனை வழுத்தும் ்கள் ்லது சிவ ்கள், தத்துவதரிசனங்கள், சித்தாந்தங்கள் ்றை ்் ்களின் ்் ்.


் பன்னிரண்டு தொகுப்புகள் ்பதனால், 'பன்னிரு திருமுறைகள்' ்று அழைப்பார்கள். ் ஏழு திருமுறைகளில் தேவாரப்பாடல்கள் விளங்குகின்றன. ்டாம் திருமுறையில்தான் ் திருக்கோவையாரும் ்ளன. திருச்சிற்றம்பலக்கோவையார் ்றும் அழைப்பர். ்நூலுக்குப் பெயர் கோவை்கோவை ்பது ்கத்தில், ்ணியசீர்த் செஞ்் "திருக்கோவை" என்கின்ற நானூறும் என்மனத்தே ்கு என்பதால் பதால்் பதால்். Suivant 400 உடையது. ்நூலை ஆரணம் (வேதம்) ்பர் சாதகர்கள். 25 ்களை உடையது. ்நூல் பேரின்ப நூல் ஆகும். ்டமாகக் காணும்பொழுது அகத்திணை ் போல் காட்சி. ்பே சிவமாகவும், ், ்த அவத்தையே நாயகி், பரம பரம்பொருளாகவும், ் ஆன்மாவாகவும், ், தோழன் ஆன்், நற்் (அம்மை),


Développeur:


Solutions multimédia Bharani


Chennai - 600 014.


Email: bharanimultimedia@gmail.com


Mots-clés: Thiruvasagam, Thiruvasakam. Tiruvacakam. Tiruvasakam, Tiruvasagam, Thirumurai, Thevaram, Devaram, 8ème Thirumurai, Thirukkovaiyar, Thirukovaiyar, Manicakavasagar

திருவாசகம் - திருக்கோவையார் - Version 1.2

(21-04-2020)
Autres versions
Quoi de neuf ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய "திருவாசகம்" மற்றும் "திருக்கோவையார்" - எட்டாம் திருமுறை

Il n'y a pas encore de commentaires ou d'évaluations ! Pour être le premier, veuillez

-
0 Reviews
5
4
3
2
1

திருவாசகம் - திருக்கோவையார் - Information APK

Version APK: 1.2Package: com.jagadeesan_rajendran.Thirukkovaiyar
Compatibilité Android: 4.4 - 4.4.4+ (KitKat)
Développeur:Bharani Multimedia SolutionsPolitique de confidentialité:http://bmpparunagiri.blogspot.com/2018/10/privacy-policy.htmlAutorisations:5
Nom: திருவாசகம் - திருக்கோவையார்Taille: 8 MBTéléchargements: 1Version : : 1.2Date de sortie: 2022-06-23 05:47:55Écran mini: SMALLCPU pris en charge:
ID du package: com.jagadeesan_rajendran.ThirukkovaiyarSignature SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Développeur (CN): jagadeesan.rajendran@gmail.comOrganisation (O): AppInventor for AndroidLocalisation (L): Pays (C): USÉtat/ville (ST): ID du package: com.jagadeesan_rajendran.ThirukkovaiyarSignature SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Développeur (CN): jagadeesan.rajendran@gmail.comOrganisation (O): AppInventor for AndroidLocalisation (L): Pays (C): USÉtat/ville (ST):

Ancienne Version de திருவாசகம் - திருக்கோவையார்

1.2Trust Icon Versions
21/4/2020
1 téléchargements8 MB Taille
Télécharger

Autres versions

1.1Trust Icon Versions
11/12/2018
1 téléchargements8 MB Taille
Télécharger
appcoins-gift
Jeux BonusGagnez encore plus de récompenses !
plus